cricket வெஸ்ட் இண்டிஸ் வீரர் நிகோலாஸ் பூரனுக்கு தடை விதித்த ஐசிசி நமது நிருபர் நவம்பர் 13, 2019 வெஸ்ட் இண்டிஸ் வீரர் நிகோலாஸ் பூரன் 4 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.